தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
அரசு டவுன் பஸ் இயக்கப்படுமா?
பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி
தெரிவித்தவர்: பழனியப்பன்
பொம்மிடியில் அரசு போக்குவரத்து கழக கிளை பணிமனை உள்ளது. இதன் மூலம் 33 பஸ்கள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. பொம்மிடி முதல் அய்யம்பட்டி, தாளநத்தம் வரை தடம் எண்-19 டவுன் பஸ் இயக்கப்பட்டது. இந்த பஸ்சை கொரோனா தொற்று காலத்தில் நிறுத்தி விட்டனர். இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் அதே வழியில் இயக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.




