Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location அரியலூர்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryபோக்குவரத்து
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • அரியலூர்
  • ஜெயங்கொண்டம்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • போக்குவரத்து
  • போக்குவரத்து நெரிசல்
3 May 2026 12:36 PM GMT
அரியலூர்
#63873

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து
அரியலூர், அரியலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்

அரியலூர் பஸ் நிலையத்தில் இருந்து மேற்கு புறமாக செல்லும் சாலையில் மாவட்ட நூலகம், அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் நீதிமன்றங்கள் உள்ளன. இவ்வழியாக பெரம்பலூர், திருச்சி செல்லும் பஸ்களும், கனரக வாகனங்களும் சென்று வருகின்றன. இந்த சாலையில் இரண்டு புறமும் எண்ணற்ற கடைகள் உள்ளன. அரசு மேல்நிலைப் பள்ளிக்கு அருகில் கட்டப்பட்டு வரும் புதிய பள்ளி கட்டிடத்திற்கு எதிரே உள்ள கடைகளுக்கு வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் முதன்மை சாலையிலே வாகனங்களை நிறுத்துவதால், இந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் 108 ஆம்புலன்சுகளும் மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசலில் சிக்கி சிரமப்படுகிறது. எனவே இந்த போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick