தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலைகளில் அடிக்கடி விபத்து
தருமபுரி, தருமபுரி
தெரிவித்தவர்: மணிகண்டன்
தர்மபுரி நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருசக்கர வாகனங்களை அதிக வேகமாக ஓட்டிச் செல்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இதேபோல் விதிகளை மீறி சாலைகளில் ஒருவழிப்பாதையில் எதிர்புறமாக வாகனங்களில் செல்பவர்களால் அடிக்கடி விபத்துகளும் நடக்கின்றன. இதேபோல் ஆட்டோக்களை அதிவேகமாக ஓட்டுவது, சாலைகளில் ஆங்காங்கே திடீரென நிறுத்துவது விபத்து அபாயம் அதிகரிக்க காரணமாக உள்ளது. இந்த விதிமீறல்களை தடுக்க ஆங்காங்கே வேகத்தடை அமைத்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.




