திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பஸ் வசதி வேண்டும்
பூமலூர், பல்லடம்
தெரிவித்தவர்: Mr.R.Maharaja
பல்லடம் ஒன்றியம் பூமலூர் ஊராட்சிக்குட்பட்ட வலையபாளையம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். வலையபாளையம் பகுதிக்கு இதுவரை பஸ்வசதி இல்லை. இதனால் இங்கிருந்து 2கி.மீ தொலைவில் உள்ள கிடாதுறை பகுதிக்கு நடந்து சென்று அங்கிருந்து பஸ் மூலமாக பல்லடம், சோமனூர் போன்ற நகர்ப்பகுதிகளுக்கு செல்கின்றனர். இதன்காரணமாக பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் பெரிதும் சிரமப்படுகிறாாகள். எனவே பல்லடம் பகுதியில் இருந்து கிடாதுறை வழியாக சோமனூர் வரை அரசு பஸ் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
கார்மேகம், பூமலூர்.




