Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location கரூர்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryபோக்குவரத்து
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • அரவக்குறிச்சி
  • கரூர்
  • கிருஷ்ணராயபுரம்
  • குளித்தலை
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • போக்குவரத்து
  • கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை
15 Feb 2026 4:22 PM GMT
கரூர்
#63073

கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை

போக்குவரத்து
ஈசநத்தம், கரூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்

கரூரில் இருந்து வெடிக்காரன்பட்டி, தாளப்பட்டி, நெஞ்சமாகூடலூர் வழியாக ஈசநத்தத்திற்கு குறைந்த அளவிலான பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் சுற்றுவட்டார பகுதிகளுக்கு சென்றுவர பஸ்சுக்காக நீண்ட நேரம் காத்திருக்கின்றனர். இதனால் அவர்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே இந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ்களை இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick