திருச்சிராப்பள்ளி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பழைய வழித்தடத்திலேயே பஸ் இயக்கப்படுமா?
நெய்குப்பை, திருச்சிராப்பள்ளி மேற்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
திருச்சி மாவட்டம் சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து சமயபுரம் கோவில் வழியாக குமுளூர் தச்சன்குறிச்சி செல்லும் அரசு பஸ்கள் அனைத்தும் புதூர், உத்தமனூர், நெய்குப்பை சென்று வந்தன. ஆனால் தற்போது அந்த பஸ்கள் புதூர், உத்தமனூர், நெய்குப்பை வழியாக செல்லாமல், நேராக குமுளூர் சென்று வருகிறது. இதனால் இந்த கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சுற்றுப்புர பகுதிகளுக்கு சென்றுவர மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே பழைய வழித்தடத்திலேயே அரசு பஸ்சை இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.




