ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நின்று செல்லுமா?
ஈரோடு., ஈரோடு கிழக்கு
தெரிவித்தவர்: குணா
ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து பவானி செல்லும் வழியில் உள்ள ஐ.டி.ஐ. பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் நிற்பதில்லை. முந்தைய கரும்புக்காடு நிறுத்தத்திலேயே பயணிகளை இறக்கிவிட்டு செல்கிறார்கள். இதனால் அவர்கள் சற்று தூரம் நடந்து செல்லும் நிலை உள்ளது. எனவே ஐ.டி.ஐ. பஸ் நிறுத்தத்தில் பவானி செல்லும் பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வருவார்களா?




