Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location தருமபுரி
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryபோக்குவரத்து
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • தருமபுரி
  • அரூர்
  • பாலக்கோடு
  • பாப்பிரெட்டிப்பட்டி
  • பென்னாகரம்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • போக்குவரத்து
  • சூதாட்ட கூடாரமாக மாறிய பஸ்...
30 Nov 2025 12:06 PM GMT
பென்னாகரம்
#61052

சூதாட்ட கூடாரமாக மாறிய பஸ் நிலையம்

போக்குவரத்து
பென்னாகரம், பென்னாகரம்
தெரிவித்தவர்: செண்பகம்

ஏரியூர் பஸ் நிலையம் ரூ.3.5 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்டது. ஆனால் பஸ் நிலையத்தில் உள்ள கடைகள் ஏலம் விடாமல் பூட்டியே உள்ளது. இதனால் பஸ் நிலையத்தை ஆக்கிரமித்து சரக்கு வாகனங்கள் நிறுத்துகின்றனர். மேலும் பஸ் நிலையத்தில் சூதாட்டம் உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick