நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பஸ் வசதி வேண்டும்
சேந்தமங்கலம், சேந்தமங்கலம்
தெரிவித்தவர்: M.R. Lakshiminarayanan
கொல்லிமலை நாமக்கல் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமாக விளங்குகிறது. நாமக்கல், சேலம் மற்றும் ஆத்தூர் பகுதிகளில் இருந்து கொல்லிமலைக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் திருச்செங்கோடு நகரில் இருந்து கொல்லிமலைக்கு நேரடி பஸ் வசதி இல்லை. இதனால் சுற்றுலா பயணிகள் சிரமம் அடைகின்றனர். எனவே பயணிகளின் நலன் கருதி திருச்செங்கோட்டில் இருந்து எலச்சிபாளையம், வையப்பமலை, பெரியமணலி, ஏழூர், புதன்சந்தை, நைனாமலை, சேந்தமங்கலம், காரவள்ளி, செம்மேடு வழியாக கொல்லிமலை பஸ்கள் இயக்கிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




