சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
போக்குவரத்து நெரிசல்
எடப்பாடி, எடப்பாடி
தெரிவித்தவர்: Mr.Mohan
எடப்பாடி நகரம் எப்போதும் பரபரப்பாக காணப்படும் பகுதி. இதனால் அந்த பகுதியில் தினந்தோறும் ஏராளமான இரு சக்கர வாகனங்கள், கார்கள் உள்பட பல்வேறு வாகனங்கள் செல்வதால் அடிக்கடி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நலன் கருதி எடப்பாடி நகரத்தில் போக்குவரத்து போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-சூர்யா, எடப்பாடி.