தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
போக்குவரத்து நெரிசல்
அரூர், அரூர்
தெரிவித்தவர்: Mr.Mohan
ஏரியூரில் வியாழக்கிழமை தோறும் பழமையான வாரச்சந்தை செயல்பட்டு வந்தது. அந்த வார சந்தை நடைபெறும் இடத்தில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பஸ் நிலையம் அமைத்துவிட்டு, புதியதாக அரசு ஆஸ்பத்திரி அருகே வாரச்சந்தைக்காக இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் வாரச்சந்தை நடைபெறும் பகுதியில் கடைக்காரர்கள் கடையை நடத்தாமல், அந்த பகுதியில் உள்ள சாலை ஓரத்திலேயே இரு புறங்களிலும் 50-க்கும் மேற்பட்ட கடைகளை நடத்துகின்றனர். இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.
-மணி, ஏரியூர்.