சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
படியில் பயணம்
ஓமலூர், ஓமலூர்
தெரிவித்தவர்: Mr.Mohan
தாரமங்கலத்தில் இருந்து தொளசம்பட்டி வழித்தடத்தில் பஸ்கள் வசதி அடிக்கடி இல்லை. ஒரு மணி நேரத்திற்கு மேலாக பஸ்சுக்காக காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால் மாணவ, மாணவிகள், நோயாளிகள் தாரமங்கலம் செல்ல மிகவும் சிரமம் அடைகின்றனர். மேலும் மாலை நேரங்களில் கல்லூரி மாணவர்கள் பஸ்களின் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர். எனவே அசம்பாவித சம்பவங்கள் எதுவும் ஏற்படும் முன் இந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சசிகுமார், தாரமங்கலம்.