திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நடைபாதை ஆக்கிரமிப்பு
திருப்பூர் தெற்கு, திருப்பூர் தெற்கு
தெரிவித்தவர்: Mr.R.Maharaja
நடைபாதை ஆக்கிரமிப்பு
திருப்பூர் பகுதியில் ஏராளமான தொழிலாளர்கள் பனியன் நிறுவனங்களில் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு வாரம் தோறும் சனிக்கிழமை சம்பளம் வழங்கப்படுவதால் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க ஞாயிற்றுக்கிழமை கடைவீதிகளுக்கு வருவது வழக்கம். இந்தநிலையில் திருப்பூர் வளர்மதி பாலம் பகுதி நடைபாதையை வியாபாரிகள் பலர் ஆக்கிரமித்து உள்ளதால் பொதுமுக்கள் நடந்து செல்வதில் சிரமம் உள்ளது. சிலர் சாலையில் நடந்து செல்வதால் விபத்துகள் ஏற்படுகிறது. இதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-கணேஷ்குமார், திருப்பூர்