கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
புதிய பஸ் நிலையம் வேண்டும்
அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி
தெரிவித்தவர்: பயணிகள்
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் தாராபுரம் ரோட்டில் பஸ் நிலையம் உள்ளது. பெயருக்குத்தான் பஸ்நிலயமே தவிர இங்கு எந்தவித உட்கட்டமைப்பு வசதியும் கிடையாது. இங்கு அனைத்து பஸ்களும் வந்து செல்வது கிடையாது. காரணம் பஸ்கள் நின்று செல்ல கட்டிட வசதி இல்லாமல் உள்ளது. பஸ் நிலையத்திற்குள் மேடு பள்ளமாக காணப்படுகிறது. மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கின்றது. எனவே அரவக்குறிச்சியில் கட்டிட உட் கட்டமைப்பு வசதிகளுடன் தற்போது இருக்கும் இடத்திலோ அல்லது வேறு இடம் தேர்வு செய்தோ அரவக்குறிச்சியில் புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.