கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பஸ் வசதி வேண்டும்
வேளாம்பூண்டி, அரவக்குறிச்சி
தெரிவித்தவர்: பொதுமக்கள்
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் இருந்து சின்னதாராபுரம் வரை வழியாக ஊத்தூர், மாலமேடு, அரிக்காரன்வலசு, வேளாம்பூண்டி, ஆயிக்கவுண்டன்பாளையம், சுண்டக்காம்பாளையம், ஒத்தமாந்துறை வழியாக அரசு நகர பஸ் காலை, மாலை இருநேரங்களிலும் இயங்கப்பட்டது. பின்னர் திடீரென அரசு நகர பஸ் இயக்கப்படவில்லை. இதையடுத்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மீண்டும் அந்த பஸ் காலை ஒருமார்க்கமாகவும், மாலை இருமார்கமாகவும் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் அந்த பஸ்சை காலை நேரத்தில் சின்னதாராபுரத்தில் இருந்து மேற்கண்ட கிராமங்களின் வழியாக அரவக்குறிச்சி வரை மீண்டும் இயக்கினால் மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். இந்தபகுதியில் சுண்டக்காம்பாளையம் மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.