24 Nov 2024 4:20 PM GMT
#51684
பஸ் வசதி வேண்டும்
காயாம்பட்டி
தெரிவித்தவர்: கண்ணப்பன்
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம் காரையூர் அருகே உள்ள காயாம்பட்டியில் இருந்து ஒளியமங்கலம், சுந்தம்பட்டி வழியாக சடையம்பட்டிக்கு பஸ் வசதிகள் இல்லாததால் பள்ளி மாணவ- மாணவிகள் இருசக்கர வாகனங்களிலும், நடைபயணமாகவும் கல்வி கற்க செல்கின்றனர். எனவே காயாம்பட்டியில் இருந்து ஒலியமங்கலம் சுந்தம்பட்டி வழியாக அரசு பஸ் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.