ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பஸ் இயக்க வேண்டும்
கொடிவேரி., கோபிச்செட்டிப்பாளையம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
கொடிவேரி அணையில் இருந்து அந்தியூர் செல்வதற்கு டவுன் பஸ் வசதி கிடையாது. இதனால் பயணிகள் கொடிவேரியில் இருந்து கோபி சென்று அங்கிருந்து அந்தியூருக்கு பஸ்கள் மாறி செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதன் காரணமாக பணவிரயம் மற்றும் காலவிரயம் ஏற்படுகிறது. எனவே கொடிவேரி அணையில் இருந்து டி.ஜி.புதூர், டி.என்.பாளையம், கள்ளிப்பட்டி, அத்தாணி வழியாக அந்தியூருக்கு அரசு டவுன் பஸ்கள் வசதி செய்துதர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.