கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வேகத்தடை அமைக்கப்படுமா?
அய்யம்பாளையம், அரவக்குறிச்சி
தெரிவித்தவர்: பழனிச்சாமி
கரூர் மாவட்டம், புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சி அலுவலகம் உள்ள அய்யம்பாளையம் சாலை வளைவாக காணப்படுகிறது. இதனால் இந்த சாலை வழியாக வேகமாக செல்லும் வாகன ஓட்டிகள் வளைவில் திரும்பும்போது எதிரே வரும் வாகனங்கள் மீது மோதி விபத்தில் சிக்கி வருகின்றனர். தினமும் இந்த வழியாக பஸ், பள்ளி, கல்லூரி வகனங்கள், லாரி உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் இரவு நேரத்தில் பெரிய அளவிலான விபத்துக்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த வளைவுப் பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.