Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location சேலம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryபோக்குவரத்து
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • ஆத்தூர்
  • எடப்பாடி
  • கங்கவள்ளி
  • மேட்டூர்
  • ஓமலூர்
  • சேலம்-வடக்கு
  • சேலம்-தெற்கு
  • சேலம்-மேற்கு
  • சங்ககிரி
  • வீரபாண்டி
  • ஏற்காடு
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • போக்குவரத்து
  • எச்சரிக்கை பலகை அவசியம்
10 Nov 2024 6:02 PM GMT
ஓமலூர்
#51331

எச்சரிக்கை பலகை அவசியம்

போக்குவரத்து
சின்னப்பம்பட்டி, ஓமலூர்
தெரிவித்தவர்: சசி பெருமாள்

சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி பஸ் நிறுத்தத்தின் மிக அருகில் ஜலகண்டாபுரம் செல்லும் மெயின் ரோட்டில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. பள்ளி அருகே எந்தவித எச்சரிக்கை அறிவிப்பு பலகையும் இல்லை. இந்த வழியாக வாகனங்கள் அதிவேகமாக வருகின்றன. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் சுற்றுப்புறப்பகுதிகளில் வேகத்தடைகளுக்கு வர்ணம் இல்லாமல் உள்ளது. இதனால் இரவில் இந்த வழியாக வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கும்அபாயம் உள்ளது. பள்ளி அருகே எச்சரிக்கை பலகைகள் அமைக்கவும், வேகத்தடைகளுக்கு வர்ணம் பூச வேண்டும் என்பது இந்த பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick