தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
விதிமுறைகளை மீறும் சரக்கு வாகனங்கள்
பென்னாகரம், பென்னாகரம்
தெரிவித்தவர்: Mr.Mohan
பென்னாகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சரக்கு வாகனங்களில் அதிகமானோர் பயணம் செய்கின்றனர். இதனால் கடந்த காலங்களில் ஆங்காங்கே தொடர் விபத்துக்கள் ஏற்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் பொதுமக்கள் சரக்கு வாகனங்களில் பயணம் செய்கின்றனர். எனவே விதிமுறைகளை மீறி ஆட்கள் பாரம் ஏற்றும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சபரிநாதன், பென்னாகரம்.