Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location திருச்சிராப்பள்ளி
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryபோக்குவரத்து
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • இலால்குடி
  • மண்ணச்சநல்லூர்
  • மணப்பாறை
  • முசிறி
  • திருவரங்கம்
  • திருவெறும்பூர்
  • துறையூர்
  • திருச்சிராப்பள்ளி கிழக
  • திருச்சிராப்பள்ளி மேற்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • போக்குவரத்து
  • பயனற்ற பயணிகள் நிழற்குடை
10 Nov 2024 5:30 PM GMT
திருவரங்கம்
#51316

பயனற்ற பயணிகள் நிழற்குடை

போக்குவரத்து
திருவானைக்காவல், திருவரங்கம்
தெரிவித்தவர்: ரஞ்சித்குமார்

திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் சோதனை சாவடி அருகே பஸ் நிறுத்தம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இந்த பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் நிற்காமல் சோதனை சாவடியை தாண்டி சென்று நிற்கிறது. இதனால் பயணிகள், முதியவர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பயணிகள் நிழற்குடை பயனற்று காணப்படுகிறது. பயணிகளும் வழக்கம்போல் பஸ் நிற்கும் இடத்திலேயே நின்று பயணிக்கின்றனர். எனவே பயணிகள் நிழற்குடையை பயன்பாட்டிற்கு கொண்டு வர பஸ்கள் இந்த பயணிகள் நிழற்குடை அருகில் நின்று சொல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick