கள்ளக்குறிச்சி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
இரும்பு குழாய் அகற்றப்படுமா?
சங்கராபுரம், சங்கராபுரம்
தெரிவித்தவர்: சமூக ஆர்வலர்கள்
சங்கராபுரம் பூட்டை சாலையில் தொலைதொடர்பு அலுவலகம் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன் இந்த சாலையில் இரும்பு குழாய் அமைத்து அதன் மூலம் தொலை தொடர்பு வசதிக்காக ஒயர் போடப்பட்டு இருந்தது. அதன்பின்னர் பூமிக்கடியில் தொலை தொடர்பு ஒயர் பதிக்கப்பட்டு சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் தற்போது பயனற்ற நிலையில் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள இரும்பு குழாயை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.