ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பஸ் இயக்க வேண்டும்
கோபி., கோபிச்செட்டிப்பாளையம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
கோபி-அந்தியூர் இடையே தினமும் 5 முறை 20டி என்ற அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த பஸ் 3 முறை மட்டுமே இயக்கப்பட்டு் வருகிறது. இதனால் அந்த பஸ்சில் பயணம் செய்து வந்த பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் கூலி வேலைக்கு செல்லும் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இவர்களின் நலன் கருதி மீண்டும் 20டி டவுன் பஸ்சை மீண்டும் 5 முறை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?