புதுக்கோட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
இரவு நேரத்தில் பஸ்கள் இன்றி அவதி
கறம்பக்குடி, கந்தர்வக்கோட்டை
தெரிவித்தவர்: சண்முகம்
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியிலிருந்து புதுக்கோட்டை, தஞ்சாவூர், பட்டுக்கோட்டைக்கு இரவு 12 மணி வரை தனியார் மற்றும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. அதேபோல் அதிகாலை 3 மணி தொடங்கி பஸ் போக்குவரத்து இருந்தது. ஆனால் கொரோனா காலத்திற்கு பின்னர் இரவு நேரத்தில் பஸ்கள் சரிவர இயக்கப்படுவது இல்லை. தனியார் பஸ்கள் 9 மணிக்கு பின்னர் இயங்குவது இல்லை. இதனால் வெளியூரில் வேலை பார்த்துவிட்டு வீடு திரும்பும் தொழிலாளர்கள், அரசு அலுவலர்கள் என பலரும் பாதிக்கப்படுகின்றனர். எனவே கறம்பக்குடி வழித்தடத்தில் உரிமம் உள்ள அனைத்து பஸ்களும் இரவு நேரத்தில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.