27 Oct 2024 5:15 PM GMT
#50972
சரக்கு வாகனத்தில் பயணம்
பென்னாகரம்
தெரிவித்தவர்: Mr.Mohan
ஏரியூர், பென்னாகரம், பெரும்பாலை உள்ளிட்ட பகுதிகளில் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் சரக்கு வாகனத்தில் நின்றபடி பயணம் செய்கின்றனர். கூடுதல் ஆட்களை ஏற்றுவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இது போன்று பயணம் செய்ய கூடாது என போலீசார் எச்சரித்தும் பொதுமக்கள், வாகன டிரைவர்கள் விதிமுறைகளை மீறுகின்றனர். எனவே விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அறிவுைர வழங்கி, அபராத தொகை வசூலிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-காவியா, பென்னாகரம்.