நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?
நாமக்கல், நாமக்கல்
தெரிவித்தவர்: Mr.Mohan
நாமக்கல்-சேந்தமங்கலம் சாலையில் ரெயில் நிலையம் அமைந்து உள்ளது. பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 1.5 கி.மீ. தொலைவில் உள்ள ரெயில் நிலையத்திற்கு ஓரிரு பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. இதனால் ரெயில் பயணிகள் ஆட்டோவிற்கு கூடுதல் கட்டணம் செலுத்தி வீட்டிற்கு செல்லும் நிலை உள்ளது. எனவே பஸ்நிலையத்தில் இருந்து ரெயில் நிலையத்திற்கு கூடுதலாக பஸ்களை இயக்க நடவடிக்கை எடுப்பார்களா?
-முருகன், பள்ளிபாளையம்.