தூத்துக்குடி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பஸ் வசதி அவசியம்
கொங்கராயகுறிச்சி, ஸ்ரீவைகுண்டம்
தெரிவித்தவர்: ஜோயல்
நெல்லையில் இருந்து வல்லநாடு, கொங்கராயகுறிச்சி வழியாக ஸ்ரீவைகுண்டத்துக்கு இயக்கப்படும் அரசு டவுன் பஸ்கள் (வழித்தட எண் 16இ, 16பி) மதிய வேளைகளில் சரிவர இயக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மேலும் நெல்லையில் இருந்து செய்துங்கநல்லூர், கருங்குளம், கொங்கராயகுறிச்சி வழியாக ஸ்ரீவைகுண்டத்துக்கு புதிய வழித்தடத்தில் பஸ் இயக்கவும் அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.