29 Sep 2024 6:03 PM GMT
#50243
ஊருக்குள் பஸ் நின்று செல்ல வேண்டும்
கங்கவள்ளி
தெரிவித்தவர்: Mr.Mohan
தலைவாசலில் தனியார் மற்றும் அரசு பஸ்கள் சர்வீஸ் சாலை வழியாக உள்ளே வராமல் பைபாஸ் வழியாக செல்கின்றன. இதனால் பஸ்சுக்காக காத்திருந்து பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகிறார்கள். இதையடுத்து அந்த வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி சர்வீஸ் சாலை வழியாக உள்ளே வரும்படி கோரிக்கை வைத்தோம். அப்போது மட்டும் அவர்கள் சம்மதித்து விட்டு பின்னர் மீண்டும் இந்த வழியாக வருவதில்லை. போக்குவரத்து அதிகாரிகள் இதற்கு நடவடிக்கை எடுத்து சர்வீஸ் சாலையில் பஸ்கள் நின்று செல்ல வழிவகை செய்ய வேண்டும்.
-பொதுமக்கள், தலைவாசல்.