Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location புதுக்கோட்டை
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryபோக்குவரத்து
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • ஆலங்குடி
  • அறந்தாங்கி
  • கந்தர்வக்கோட்டை
  • புதுக்கோட்டை
  • திருமயம்
  • விராலிமலை
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • போக்குவரத்து
  • பயணிகள் அவதி
29 Sep 2024 2:17 PM GMT
திருமயம்
#50173

பயணிகள் அவதி

போக்குவரத்து
ஆதனக்கோட்டை, திருமயம்
தெரிவித்தவர்: சந்திரமோகன்

புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை அருகே உள்ள வட்குத்தொண்டைமான்ஊரணி கிராமத்திற்கு புதுக்கோட்டையில் இருந்து 4 ஏ என்ற நகர பஸ் காலை, மாலை என இருவேளையும் வருகிறது. காலையில் 7.25 மணிக்கு வரக்கூடிய நகர பஸ் 6.55 அல்லது 7 மணிக்கே வந்து விடுகிறது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் குறித்த நேரத்திற்கு செல்லமுடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick