புதுக்கோட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலையோர பள்ளத்தால் விபத்து அபாயம்
கருப்பட்டிபட்டி, கந்தர்வக்கோட்டை
தெரிவித்தவர்: ராஜகோபால்
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள கருப்பட்டிபட்டி கிராமத்தில் ரேஷன் கடை, நூலகம் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழை பெய்யும்போது மழைநீர் சூழ்ந்தது. இதனால் அந்த மழைநீரை அகற்றுவதற்காக சாலையின் இருபுறமும் பொக்லைன் எந்திரம் மூலம் கால்வாய் தோண்டப்பட்டது. வரையறை இன்றி பள்ளம் வெட்டப்பட்டதால் அந்த பள்ளத்தில் தண்ணீர் தேங்குகிறது. வீடுகளுக்கு செல்ல வழி இல்லை. இதனால் சிறுவர்கள், இரு சக்கர வாகனங்களில் செல்வோர் விபத்துக்கு உள்ளாகும் நிலை உள்ளது. எனவே இந்த சாலையோர பள்ளங்களை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.