நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சிக்னல் சீரமைக்கப்படுமா ?
நாமக்கல், நாமக்கல்
தெரிவித்தவர்: சங்கர்
நாமக்கல் - போலீஸ் நிலையம் எதிரில் திருச்சி மற்றும் துறையூர் சாலை சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், விபத்துக்களை தவிர்க்கவும் சிக்னல் அமைக்கப்பட்டது. இந்த சிக்னல் தற்போது வேலை செய்யவில்லை. இதனால் வாகனங்கள் குறுக்கும், நெடுக்குமாக செல்வதை பார்க்க முடிகிறது. எனவே இந்த சிக்னலை போலீசார் சீரமைத்து போக்குவரத்தை எளிதாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்