திருச்சிராப்பள்ளி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
வேகத்தடை அமைப்பது எப்போது?
பூங்குடி, திருவரங்கம்
தெரிவித்தவர்: அப்பாசாமி
திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் தேசிய நெடுஞ்சாலை மற்றும் பூங்குடி மணிகண்டம்- வண்ணாங்கோவில் சாலை சந்திப்பை திண்டுக்கல், தேனி, பழனி, கொடைக்கானல் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் பூங்குடி மார்க்கமாக மதுரை சாலையை அடைய இந்த சாலை சந்திப்பை அதிக அளவில் பயன் படுத்துவதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே இந்த சந்திப்பில் வேக ( பேரிகார்டு) தடுப்புகள் அமைக்க பல முறை கோரிக்கை வைத்தும் இன்று வரை நடவடிக்கை இல்லை. விபத்துக்களை தடுக்க விரைவில் வேக தடுப்புகள் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.