Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location திருச்சிராப்பள்ளி
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryபோக்குவரத்து
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • இலால்குடி
  • மண்ணச்சநல்லூர்
  • மணப்பாறை
  • முசிறி
  • திருவரங்கம்
  • திருவெறும்பூர்
  • துறையூர்
  • திருச்சிராப்பள்ளி கிழக
  • திருச்சிராப்பள்ளி மேற்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • போக்குவரத்து
  • பெயர் பலகைகளை மறைக்கும்...
11 Aug 2024 4:42 PM GMT
மணப்பாறை
#49003

பெயர் பலகைகளை மறைக்கும் மரக்கிளைகள்

போக்குவரத்து
திருச்சி, மணப்பாறை
தெரிவித்தவர்: கொளஞ்சி

திருச்சி மன்னார்புரம் ரவுண்டானா பகுதியில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக சாலை ஓரத்தில் ஊர் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தப் பெயர் பலகைகளை ஒட்டி உள்ள மரங்களின் கிளைகள் பெயர் பலகையை மறைத்த நிலையில் காணப்படுகிறது. இதனால் வெளியூரில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் இந்த ரவுண்டானா பகுதியில் உள்ள சாலைகள் எந்த இடத்திற்கு செல்கிறது என்பதை அறிய முடியாமல் பெரிதும் குழப்பத்தில் தவிக்கின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick