நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
விபத்து அபாயம்
நாமக்கல், நாமக்கல்
தெரிவித்தவர்: Mr.Mohan
நாமக்கல் நகரம் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரமாகும். இங்கு போக்குவரத்து விதிமுறை மீறல்கள் சகஜமாக நடந்து வருகிறது. குறிப்பாக சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்வது சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. சில சரக்கு ஆட்டோக்களின் அளவுக்கு அதிகமாகவும் ஆட்களை ஏற்றி செல்வதை பார்க்க முடிகிறது. எனவே விபத்து, அதன் மூலம் உயிர்பலி ஏற்படுவதை தடுக்க முன்எச்சரிக்கையாக சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்லும் டிரைவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சங்கர், நாமக்கல்.