கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பஸ்நிலையத்தில் நிற்காத பஸ்கள்
அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி
தெரிவித்தவர்: செல்வராஜ்
அரவக்குறிச்சியில் மெயின் ரோட்டில் இருந்து பஸ் நிலையம் அரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. கரூரிலிருந்து அரவக்குறிச்சி வழியாக பள்ளப்பட்டி, திண்டுக்கல் செல்லும் பஸ்களில் அரசு டவுன் பஸ்சை தவிர அனைத்து பஸ்களும் பஸ் நிலையம் செல்லாமல் மெயின் ரோடு வழியாக நேராக சென்று வந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்கள் போராட்டம் நடத்திய பின் அனைத்து பஸ்களும் பஸ் நிலையம் சென்று வர உத்தரவிடப்பட்டது. அதன்படி அனைத்து பஸ்களும் பஸ் நிலையம் சென்று வந்தது. தற்போது கடந்த சில நாட்களாக அரசு டவுன் பஸ் மற்றும் ஒரு சில அரசு பஸ்களை தவிர பல பஸ்கள் பஸ் நிலையம் சென்று வருவதில்லை. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.