சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தடுப்பு சுவர் அமைக்கலாமே!
Omalur Bus Stand, ஓமலூர்
தெரிவித்தவர்: Sasikumar, Tharamangalam
ஓமலூர் பஸ் நிலையத்தில் இருந்து தர்மபுரி செல்லும் நெடுஞ்சாலையில் பாதுகாப்பு மைய தடுப்பு கல் அமைக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது பாதுகாப்பு மைய தடுப்பு கல் அகற்றப்பட்டு பேரிகார்டு பொருத்தப்பட்டுள்ளது. இதனால் அருகே உள்ள சாலையில் இருந்து வரும் வாகனஓட்டிகள் பேரிகார்டை நகற்றிவிட்டு சாலையின் குறுக்கே ஆட்டோ மற்றும் இரண்டு சக்கர வாகனங்களில் சென்று வருகிறார்கள். இதனால் வாகனங்கள் மோதி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்கள் மற்றும் வாகனஓட்டிகள் பாதுகாப்பு கருதி சாலையின் குறுக்கே வாகனங்கள் செல்ல முடியாத வகையில் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும்.