Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location நாமக்கல்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryபோக்குவரத்து
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • குமாரபாளையம்
  • நாமக்கல்
  • பரமத்தி-வேலூர்
  • இராசிபுரம்
  • சேந்தமங்கலம்
  • திருச்செங்கோடு
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • போக்குவரத்து
  • கூடுதல் பஸ்கள் வேண்டும்
23 Jun 2024 5:29 PM GMT
இராசிபுரம்
#47781

கூடுதல் பஸ்கள் வேண்டும்

போக்குவரத்து
இராசிபுரம், இராசிபுரம்
தெரிவித்தவர்: Mr.Nagarajan

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே ஆண்டகளூர் கேட்டில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அதேபோல் நாமக்கல் செல்லும் வழியில் தனியார் கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன. ராசிபுரத்தில் இருந்து இந்த கல்லூரிகளுக்கு செல்லும் பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிவதால் மாணவ, மாணவிகள் படிக்கட்டுகளில் தொங்கியவாறு சென்று வருகின்றனர். இதனால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே காலை, மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களின் வசதிக்காக கூடுதலாக அரசு டவுன் பஸ்களை இயக்க வேண்டும்.

-தாமரைச்செல்வன், ஆண்டகளூர்கேட்

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick