23 Jun 2024 5:13 PM GMT
#47768
போக்குவரத்து நெரிசல்
தருமபுரி
தெரிவித்தவர்: Mr.Nagarajan
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சிக்குட்பட்ட நான்கு ரோடு பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் நான்கு ரோடு பகுதியை கடப்பதற்குள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு போக்குவரத்து நெரிசலை சரி செய்ய வேண்டும்.
-பிரபாகரன், மாரண்டஅள்ளி.