திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நடுரோட்டில் நிறுத்தப்படும் பஸ்களால் விபத்து அபாயம்
திருப்பூர் தெற்கு, திருப்பூர் தெற்கு
தெரிவித்தவர்: கண்ணபிரான்
நடுரோட்டில் நிறுத்தப்படும் பஸ்களால் விபத்து அபாயம்
திருப்பூர் மாநகரில் பெரும்பாலான இடங்களில் பஸ்கள் உரிய இடத்தில் நிறுத்தப்படுவதில்லை. இதனால் பயணிகள் பாதுகாப்பற்ற வகையில் பஸ் ஏறக்கூடிய அவல நிலை உள்ளது. இதேபோல் பல்லடம் ரோட்டில் கலெக்டர் அலுவலகம் எதிரே பல டிரைவர்கள் பஸ்சை நடு ரோட்டில் நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்குகின்றனர். இந்த பகுதியில் காலை முதல் இரவு வரைக்கும் எப்போதும் வாகனங்கள் பரபரப்பாக சென்று கொண்டிருக்கின்றன. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்லும் நிலையில், நடுரோட்டில் பயணிகள் பஸ்சில் ஏறி இறங்கும் போது சுற்றிலும் வரும் வாகனங்களால் விபத்திற்குள்ளாகும் அபாயம் உள்ளது. எனவே இங்கு பஸ்களை ரோட்டின் ஓரமாக உரிய இடத்தில் நிறுத்தி பயணிகளை பாதுகாப்பாக ஏற்றி செல்ல வேண்டும்
----------
கண்ணபிரான்,திருப்பூர்.
99878 76663