14 April 2024 11:51 AM GMT
#45924
வாகனஓட்டிகளுக்கு இடையூறு
கமுதி
தெரிவித்தவர்: பாலா
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே சில கிராமங்களில் சாலையோரம் கருவேலமரங்களின் ஆக்கிரமிப்பு அதிக அளவில் உள்ளது. இதனால் சாலையில் பயணிக்கும் வாகனஓட்டிகளுக்கு கருவேலமரங்கள் இடையூறுகளை ஏற்படுத்துகின்றன. எனவே சாலையோரம் ஆக்கிரமித்துள்ள கருவேலமரங்களை அகற்ற வேண்டும்.