புதுக்கோட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?
குன்றான்டாரார்கோவில், கந்தர்வக்கோட்டை
தெரிவித்தவர்: மணிமாறன்
புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா, குன்றான்டாரார்கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரம்பூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற வீரமாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. நாள்தோறும் வீரம்மாகாளியம்மனை தரிசிக்க பக்தர்கள் வரும் நிலையில் ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளிலும், மாதந்தோறும் பவுர்ணமி, அமாவாசை நாளன்றும் அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இருப்பினும் கந்தர்வக்கோட்டையில் இருந்து பெரம்பூருக்கு குறைந்த அளவிலான பஸ்களே இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் பக்தர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக இப்பகுதியில் கூடுதல் பஸ்களை இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.