ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நிழற்குடை அமைக்கப்படுமா?
ஊஞ்சலூர்., மொடக்குறிச்சி
தெரிவித்தவர்: பொதுமக்கள்
ஊஞ்சலூர் பஸ் நிறுத்தத்தில் கிழக்கு பகுதியில் நிழற்குடை இல்லை. ஈரோடு, கரூருக்கு தினமும் திரளானோர் இங்கிருந்து பஸ்களில் சென்று வருகின்றனர். தற்போது கொளுத்தும் கோடை வெயிலில் பஸ்நிறுத்தத்தில் நிற்க முடியாமல் பயணிகள் பரிதவிக்கின்றனர். எனவே உள்ளாட்சி நிர்வாக அதிகாரிகளோ அல்லது நெடுஞ்சாலைத்துறையினரோ ஊஞ்சலூர் பஸ்நிறுத்தத்தில் நிழற்குடை அமைத்துத்தர ஆவன செய்யவேண்டும்.