அரியலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பயணிகள் நிழற்குடை அமைக்கப்படுமா?
அரியலூர், அரியலூர்
தெரிவித்தவர்: தேன்மொழி
அரியலூர் அண்ணா சிலை பகுதியில் அரசு மற்றும் தனியார் பஸ்களில் பயணிப்பதற்காக மாணவ-மாணவிகள் மற்றும் பயணிகள் பலர் காத்திருக்கின்றனர். தற்போது, கோடைகாலம் ஆரம்பிக்க உள்ள நிலையில், வெயில் கொளுத்தி வருகிறது. இந்நிலையில் அண்ணாசிலை பகுதியில் போதுமான அளவில் பயணிகள் நிழற்குடை இல்லாததால், பயணிகள் வெயிலால் அவதியடைந்து வருகின்றனர். அக்னி நட்சத்திர காலங்களில் வெயிலின் உக்கிரம் அதிகமாக இருக்கக்கூடும் என்பதால் தற்போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பயணிகள் நிழற்குடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.