Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location திருச்சிராப்பள்ளி
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryபோக்குவரத்து
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • இலால்குடி
  • மண்ணச்சநல்லூர்
  • மணப்பாறை
  • முசிறி
  • திருவரங்கம்
  • திருவெறும்பூர்
  • துறையூர்
  • திருச்சிராப்பள்ளி கிழக
  • திருச்சிராப்பள்ளி மேற்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • போக்குவரத்து
  • ஆக்கிரமிப்புகளால் பயணிகள் அவதி
17 March 2024 12:07 PM GMT
திருச்சிராப்பள்ளி மேற்
#45196

ஆக்கிரமிப்புகளால் பயணிகள் அவதி

ஆக்கிரமிப்புகளால் பயணிகள் அவதி
X
போக்குவரத்து
திருச்சி, திருச்சிராப்பள்ளி மேற்
தெரிவித்தவர்: முத்துராமன்

திருச்சி ஜங்சன் ரெயில் நிலையம் முன் மன்னார்புரம் செல்லும் சாலையிலும், தலைமை தபால் நிலையத்தில் இருந்து ஜங்சன் ரவுண்டானா வரும் சாலையிலும் சாலையை ஆக்கிரமித்து பிரியாணி கடைகள், தள்ளுவண்டி கடைகள், டீக்கடைகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த கடைகளுக்கு வரும் வாகன ஓட்டிகள் சாலையிலேயே வாகனங்களை நிறுத்திவிட்டு கடைகளுக்கு செல்கிறார்கள். இதனால் பகல் மற்றும் இரவு நேரங்களில் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அத்துடன் மன்னார்புரம் வழியாக செல்லும் பஸ்கள் நிற்கும் பகுதியிலும் பஸ்நிறுத்தத்திலும், பஸ்நிறுத்தம் அருகிலும் ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதனால் பஸ்கள் சாலையின் நடுவில் நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கும் நிலை உள்ளது. எனவே இந்த சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick