ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பஸ்கள் இயக்க வேண்டும்
கோபி., கோபிச்செட்டிப்பாளையம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
கோபியில் இருந்து அந்தியூருக்கு தினமும் 5 முறை இயக்கப்பட்டு வந்த 20டி என்ற அரசு டவுன் பஸ் தற்போது 3 முறை மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் பள்ளிக்கூடம், கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் கூலி வேலைக்கு செல்லும் மக்கள், பயணிகள் சிரமப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக தனியார் பஸ்களில் அதிக கட்டணம் கொடுத்தும் பயணம் செய்யும் அவலநிலை ஏற்படுகிறது. எனவே இவர்களின் நலன் கருதி மீண்டும் 20டி டவுன் பஸ்சை மீண்டும் இயக்க அதிகாரிகள் முன்வருவார்களா?