கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பயணியர் நிழற்குடை அமைக்கப்படுமா?
புலியூர், கிருஷ்ணராயபுரம்
தெரிவித்தவர்: சுரேஷ்
கரூர்-திருச்சி சாலையில் அமைந்துள்ள புலியூர் பொதுமக்கள் அதிக அளவில் பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்கு வந்து செல்லக்கூடிய பகுதியாகும். தரகம்பட்டி, வரவணை, காணியாளம்பட்டி, ஜெகதாபி, உப்பிடமங்கலம், சேங்கல் மற்றும் சுற்று பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திருச்சி, குளித்தலை, லாலாபேட்டை, மாயனூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்கு புலியூருக்கு வந்தே பஸ் ஏறி செல்கின்றனர் . இதனால் புலியூர் பஸ் நிறுத்த பகுதியில் அதிக அளவில் மக்கள் பஸ்காக காத்திருக்கின்றனர் . அப்படி காத்திருக்கும் பயணிகள் நிழற்குடை வசதி இல்லாததால் வெயில், மழைக்காலங்களில் மிகுந்த சிரமப்படுகின்றனர். எனவே உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு புலியூரில் அதிக அளவில் பயணிகள் அமரும் வகையில் பயணிகள் நிழற்குடை அமைத்து தரவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.