இராமநாதபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பஸ் வசதி வேண்டும்
கீழக்கரை, இராமநாதபுரம்
தெரிவித்தவர்: நாகூர்
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை புதிய பஸ் நிலையத்தில் வெளியூர் பஸ்கள் நின்று செல்லவும் குறிப்பாக திருச்செந்தூர், மதுரை செல்லும் பஸ்கள் இங்கிருந்து புறப்பட்டுச் செல்லவும் போதுமான இட வசதி உள்ளது.ஆனால் மேற்கண்ட ஊர்களுக்கு கீழக்கரை புதிய பஸ் நிலையத்திலிருந்து போதுமான பஸ்கள் இயக்கப்படாத காரணத்தால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்..எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள் நலன்கருதி போதுமான பஸ் வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.