- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
விபத்து ஏற்படும் அபாயம்
அரியலூர் மாவட்டம் ரெட்டிபாளையம் பஞ்சாயத்திற்கு உட்பட்டது மு.புத்தூர் மற்றும் முனியங்குறிச்சி கிராமங்கள். இந்த கிராமங்களில் கடந்த ஆண்டு பழுதடைந்துள்ள சாலையை பல லட்சம் ரூபாய் செலவில் சாலையை சீரமைத்து உயர படுத்தியும், அகல படுத்தி புதிதாக சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மு.புத்தூர் தனியார் சுண்ணாம்புக்கல் சுரங்கம் நுழைவாயில் வளைவு முதல் முனியங்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வரை சாலையின் இருபுறமும் கருவேல முட்கள் அதிகளவில் வளர்ந்து போக்குவரத்திற்கு இடையூராகவும், வெள்ளை நிற பட்டைகளை மறைத்துள்ளது. இதனால் விபத்துகள் ஏற்படும் சூழல் உள்ளது. மேலும் நெடுஞ்சாலை துறையினர் சாலையில் வைக்க பட்டுள்ள அறிவிப்பு பலகைகள் சாய்ந்து கீழே விழும் மோசமான சூழல் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.