22 Oct 2023 4:45 PM GMT
#41659
விபத்தை ஏற்படுத்தும் சாலை
கடமலைக்குண்டு
தெரிவித்தவர்: வசந்த்
மயிலாடும்பாறை அருகே நேருஜிநகர் விலக்கில் இருந்து சிறப்பாறை வரை தார்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை சேதம் அடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே புதிதாக தார்சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.