- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
போக்குவரத்து நெரிசல் சீரமைக்கப்படுமா?
அரியலூர் தலைநகரில் இருந்த பழய பஸ் நிலையம் முற்றிலுமாக இடிக்கப்பட்டு புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பஸ் நிலையத்தின் கிழக்கு பகுதியில் செண்டர் மீடியன் உள்ளது. இவ்வழியே பல்வேறு ஊர்களுக்கு பஸ்கள் சென்று வருகிறது. குறிப்பாக ஜெயங்கொண்டம், கும்பகோணம் செல்லும் பஸ்கள் நின்று பயணிகளை ஏற்றி செல்கிறது. இதே பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தும் விதமாக தனியார் பஸ்கள் மற்றும் மினி பஸ்கள் முதன்மை சாலையிலே நீண்ட நேரம் நிறுத்தி விடுகிறார்கள் . இதனால் இவ்வழியே அரியலூர் அரசு மருத்துவ கல்லூரிக்கு நோயாளிகளை ஏற்றி செல்லும் செல்லும் 108 ஆம்புலன்ஸ்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் என அனைவரும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.